Menaka Mookandi / 2010 நவம்பர் 10 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ஸரீபா)
பாரம்பரிய கலை நிகழ்வுகளை மக்களிடம் வளர்ப்பதற்கு வாழைச்சேனை - நாசிவன்தீவு நாட்டுக் கூத்துக் குழுவினர் பிரதேசத்தில் பல இடங்களிலும் கூத்துக்களை நடத்தி வருகின்றனர்.
இதன் ஓர் அங்கமாக அக்குழுவினர் இன்று கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் தங்களது கலை நிகழ்ச்சிகளை காண்பித்தனர்.
இக்குழுவிற்கு அண்ணாவியார் சீனித்தம்பி கந்தசாமி தலைமை தாங்கினார். இந்நிகழ்வினை பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன் உட்பட அதிகாரிகள் அனைவரம் கண்டு கழித்தனர்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026