2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் சர்வதேச நீரிழிவு நோய் விழிப்புணர்வு வாரம் அனுஷ்டிப்பு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 16 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆதவன்)

சர்வதேச நீரிழிவுநோய் விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினால் ஒழுங்குசெய்யப்பட்ட  நீரிழிவு நோய் விழிப்புணர்வு பேரணியும் வீதி நாடகமும் இன்று செவ்வாய்க்கிழமை காலை  நடைபெற்றது.

வைத்தியசாலை பணிப்பாளர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  பேரணி வருவதையும் வீதி நாடகத்தையும் மாணவர்களையும் படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .