2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் தாதியர் சான்றிதழ் வழங்கும் வைபவம்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 18 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான், ரி.லோஹித்)

தாதியர் சேவையில் டிப்ளோமாவை பூர்த்தி செய்த 26 தாதியர்களுக்கு இன்று மட்டக்களப்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கடந்த 2004ஆம் ஆண்டு தாதியர் பின்பயிற்சி டிப்ளோமாவை பூர்த்தி செய்த இவர்கள் மட்டக்களப்பு, திருகோணமலை, கல்முனை, யாழ்ப்பாணம் உட்பட பல வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவமு தொப்பியணிவிக்கும் வைபவமும் கிழக்கு பல்கலை கழக மருத்துவபீட வளாகத்தில் இன்று காலை மருத்துவபீட பீடாதிபதி டாக்டர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X