2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

வாகன விபத்தில் இருவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 08 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜதுசன்)


மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியிலுள்ள தேத்தாத்தீவிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு முன்னால் இன்று முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

படுகாயமடைந்த இருவரும் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான மேற்கொள்ளப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--