2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2010 டிசெம்பர் 11 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு கூழாவடி பிரதான வீதி,  திஸவீரசிங்கம்  சதுக்கத்தில்   வசிக்கும் 17 குடியிருப்பாளர்களுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு மாநகர சபை சபா மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

மாநகரசபை முதல்வர் திருமதி.சிவகீத்தா பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதி முதல்வர்.ஏ.ஜோர்ஜ்பிள்ளை,  உறுப்பினர் ராஜேந்திர பிரசாத், சசிகுமார், சுதேந்திரன்,  அருமைலிங்கம்,  தனபாலசிங்கம்,  ஆசீர்வாதம் மற்றும் பதில் ஆணையாளர் திருமதி. சிவராஜா,  நிர்வாக உத்தியோகத்தர் சிவலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--