Kogilavani / 2010 டிசெம்பர் 16 , மு.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸாரும் வாழைச்சேனை பிரதேச சபையும் இணைந்து பாரிய சிரமதான பணியினை இன்று வாழைச்சேனையில் மேற்கொண்டனர்.
அண்மையில் பெய்த அடைமழை காரணமாக வடிகால்களில் நீர் தேங்கி நிற்பதுடன் அதில் குப்பைகளும் தேங்கிக் காணப்படுகின்றன. இவற்றை அப்புறப்படுத்தும் பணிகளில் அவர்கள் ஈடுபட்டனர்.
இச்செயற்பாடானது பிரதேசத்தில் டெங்கு நோய் பரவுவதை தடுப்பதற்கான முன்னேற்பாடாக அமையும் என வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
.jpg)
.jpg)
15 minute ago
26 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
26 minute ago
30 minute ago