Editorial / 2026 பெப்ரவரி 01 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு கடலில் ஒரு சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. அது 3.6 ரிக்டர் அளவுகோலாகும். நாட்டின் அனைத்து நில அதிர்வு கண்காணிப்பு நிலையங்களிலும் நிலநடுக்கம் சனிக்கிழமை(31) இரவு பதிவாகியுள்ளது.
ஹொரொவ்பத்தான, ரோட்டவெவ, மொரவெவ, குச்சவெளி, கிண்ணியா, திருகோணமலை உள்ளிட்ட பல பகுதிகளில் இதன் தாக்கம் உணரப்பட்டுள்ளது.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago