2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

சிறுவர்களின் கிறிஸ்மஸ் வைபவம்

Kogilavani   / 2010 டிசெம்பர் 20 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

சிறுவர்களுக்கான அவசர நிவாரண சர்வதேச நிறுவனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் இன்று சிறுவர்களின் கிறிஸ்மஸ் வைபவம் நடைபெற்றது.

மட்டக்களப்பு வில்லியம் மண்டபத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை மேயர் சிவகீர்த்தா பிபாகரன்,   பிரதி மேயர் ஜோர்ஜ்பிள்ளை, நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் திருமதி ரமேஸ் உட்பட  பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

யுத்தம்,  சுனாமி அனர்த்தம் என்பவற்றினால் பெற்றோரை இழந்த 128 தமிழ், முஸ்லிம் சிறுவர்களை இந்நிறுவனம் பராமரித்து வருகின்றது.  இதன்போது  அச் சிறுவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--