Super User / 2011 ஜனவரி 09 , மு.ப. 08:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழையினாலும் பலத்த காற்றினாலும் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் பல வீடுகள் முற்றாக உடைந்து சேதமடைந்துள்ளன.
இதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
.jpg)
.jpg)
.jpg)
15 minute ago
1 hours ago
22 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
22 Apr 2026