Suganthini Ratnam / 2011 ஜனவரி 11 , மு.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.எம்.ஜெஸ்மின்)
பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் காரைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த 1365 குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாடசாலைகளிலும் மற்றும் பொது இடங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சரின் கிழக்கு மாகாண இணைப்பாளர் வீ.கிறிஷ்ணமூர்த்தி, இடம்பெயர்ந்த மக்களுக்கு உலர்; உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார்.
.jpg)
25 minute ago
29 minute ago
40 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
29 minute ago
40 minute ago
50 minute ago