Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Kogilavani / 2011 ஜனவரி 13 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.எஸ்.வதனகுமார்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே சமைத்த உணவுகளை முகாம்களில் இருப்பவர்களுக்கு மாத்திரம் வழங்காது வீட்டில் மற்றும் உறவினர்கள் வீட்டில் தங்கிருப்பவர்களுக்கும் வழங்க வேண்டும் என சகல பிரதேச செயலாளர்களையும் முதலமைச்சர் சந்திரகாந்தன் கேட்டுள்ளார்.
நேற்று வாகரைப் பிரதேசத்தில் உள்ள சகல முகாம்களுக்கும் சென்று சமைத்த உணவுகளை வழங்குவதற்கான பொருட்கள், குழந்தைகளுக்கான பால்மா மற்றும் பிஸ்கட், உவர் உணவுப் பொதிகளை வழங்கி வைக்கும் போதே மேற்படி செய்தியினை சகல பிரதேச செயலாளர்களுக்கும் அவர் விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
16 Jul 2025