2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

மட்டு. அரசடி சந்தியில் முதியவரின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 13 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசடி சந்தியிலுள்ள சம்பத் வங்கிக்கு அருகாமையில் இன்று வியாழக்கிழமை காலை 6 மணியளவில் முதியவரொருவரின் (வயது 61) சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவர் கடும் குளிர் காரணமாக உயிரிழந்திருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.

சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலத்தை அடையாளம் காண்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X