2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

இடம்பெயர் மக்களுக்கு சமைத்த உணவு; மரக்கறிகள் மட்டு. வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தினால் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 14 , மு.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

வெள்ளத்தினால் இடம்பெயாந்துள்ள ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காங்கேயனோடை பிரதேச மக்களுக்கு சமைத்த உணவு வழங்குவதற்கு தேவையான  மரக்கறிகளை மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனம் நேற்று வியாழக்கிழமை வழங்கியது.


சம்மேளனத்தின் முக்கியஸ்தர்கள் இவற்றை அப்பிரதேச முக்கியஸ்தர்களிடம் வழங்கினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--