Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஜனவரி 14 , மு.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
இலங்கை இராணுவத்தினரினரால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்கான பாரிய நிவாரண நடவடிக்கை நேற்று மாலை மட்டக்களப்பு நகரில் ஆரம்பத்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண இராணுவ தளபதி மேஜர் ஜென்ரல் பொனிபஸ் பெரேரா தலைமையில் இந்நிவாரண நடவடிக்கை இடம்பெற்றது. பிரதியமைச்சர் வி.முரளீதரன், மட்டக்களப்பு மாவட்ட இராணுவ கட்டளை தளபதி பிரிகேடியர் மஹிந்த முதலிகே உட்பட படை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
ஆரையம்பதி, திராய்மடு, மட்டக்களப்பு, ஊறணி உட்பட பல இடங்களில் முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
12 minute ago
59 minute ago