2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜாவின் நிவாரண உதவி

Super User   / 2011 ஜனவரி 16 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட முகாம்களை பார்வையிட்டு நிவாரண உதவிகளை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா வழங்கி வருகின்றார்.

இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் குறித்து கேட்டறிவதுடன் நிவாரண உதவிகளையும் வழங்கி வருகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--