Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 17 , மு.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜதுசன்)
மண்ணரிப்பை தடுக்கும் வகையிலும் சூழலை பாதுகாக்கும் வகையிலும் இயற்கை அனர்த்தங்களிலிருந்து பாதுகாப்பு பெறும் வகையிலும் வாகரை முதல் பொத்துவில் வரை நடப்பட்ட இரண்டு இலட்சம் சவுக்கு மரங்கள் தற்போது இனந்தெரியாதோரால் நாளுக்குநாள் வெட்டப்பட்டு வருகின்றன.
ஓந்தாச்சிமடம், களுவாஞ்சிக்குடி, களுதாவளை, தேத்தாதீவு போன்ற இடங்களில் சீராக பராமரிக்கப்பட்டு வந்த இந்த மரங்கள் தற்போது நாளுக்குநாள் இனந்தெரியாதோரால் வெட்டப்படுகின்றன. இதை தடுக்க மண்முனை தென்எருவில்பற்று பிரதேச செயலகமோ, மத்திய சூழல் அதிகாரசபையோ, பொலிஸாரோ, பிரதேச சபையோ இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென பிரதேச மக்கள் கவலை தெரிவித்தனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
abdul Monday, 28 February 2011 01:02 AM
வீட்டு வாசல் இரு புறத்திலும் மரம் வளர்போம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago