2025 நவம்பர் 01, சனிக்கிழமை

களுவாஞ்சிக்குடி பொதுசுகாதார வைத்தியப் பணிமனைக்கு குளோரின் கையளிப்பு

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 18 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொதுசுகாதார வைத்தியப் பணிமனைக்கு 50 கிலோ அடங்கிய 10 பரல்கள் குளோரின் லேடர்.ஒஃவ் கோப் அமைப்பினரால் இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் லேடர்.ஒஃவ் கோப் அமைப்பின் திட்ட  முகாமையாளர்களான அருட்திரு சவுந்தரராஜ், எல்.ஆர்டேவிற், சிலோன் கிறிஸ்ட்டியன் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி டென் அன்ரனி, திட்ட இணைப்பாளர் ரி.அலேண்சன் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X