Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 மார்ச் 01 , மு.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜதுசன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் எடுவான்கரைக்கும் படுவான்கரைக்கும் இடையில் ஆற்றில் செயற்படுகின்ற பயணிகள் போக்குவரத்து படகாகிய 'பாதை'யில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறினால் பயணிகள் நிர்க்கதியற்கு ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இன்று காலை 6 மணியளவில் புறப்பட்ட 'பாதை' இடைநடுவில் இயந்திரக் கோளாறினால் நின்றுவிட்டது. சுமார் 500 மீற்றர் தூரத்தினை கடக்கவேண்டியவர்கள் தற்சமயம் 7 கிலோமீற்றர் தொலைவுக்கு ஆற்று நீரினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அற்றுநீரில் அடித்துச் செல்லப்படும் இந்த 'பாதை'யை கரை சேர்ப்பதற்கு இலங்கை கடற்படையின் உதவியை பயணிகள் தற்சமயம் நாடிநிற்கிறார்கள்.
25 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago
4 hours ago