Kogilavani / 2011 ஜூன் 08 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜவீந்திரா)
இலங்கைச் செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இரத்ததானம் செய்வதற்கு பயன்பபடும் உபகரணங்கள் இன்று புதன்கிழமை அன்பளிப்புச் செய்யப்பட்டன.
சுமார் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான இவ் உபகரணங்களை வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் கிறேஸிடம் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவர் த.வசந்தராசா வழங்கிவைத்தார்.
இதன்போது, மடிக்கும் கட்டில்கள் 25, மடிக்கும் கதிரைகள் 4, மடிக்கும் மேசைகள் 2, நிறுவைத் தராசுகள் 2, ஐஸ் பெட்டிகள் 2, மற்றும் துண்டுப் பிரசுரங்கள் என்பன வழங்கப்பட்டன.
.jpg)
.jpg)
11 Jan 2026
11 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Jan 2026
11 Jan 2026