Super User / 2011 ஜூன் 12 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
காத்தான்குடி கல்வி கோட்டத்திற்கான கோட்ட கல்வி அதிகாரியாக காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.எம்.எம்.சுபைர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக காத்தான்குடி கல்வி கோட்டத்திற்கான கோட்ட கல்வி அதிகாரியொருவர் நியமிக்கப்படாமல் இருந்து வந்த நிலையிலேயே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
காத்தான்குடி கோட்ட கல்வி அதிகாரியொருவரை மிக விரைவாக நியமிக்குமாறு பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago