2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆர்பாட்டம்

Super User   / 2011 ஜூன் 16 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜதுசன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட அதி கஷ்ட பிரதேச பாடசாலையான காக்காச்சிவட்டை விஷ்ணு வித்தியாலயத்திலுள்ள 06 ஆசிரியர்கள் இடமாற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாடசாலை மாணவர்களினாலும் பெற்றாரினாலும் இன்று வியாழக்கிழமை ஆர்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வார்ப்பாட்டத்தினால் பாடசாலை நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்ததோடு மாணவர்ளும் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் முறையற்றதொன்றாகவே தான் பார்ப்பதாக வலய கல்வி பணிப்பாளர் ஏ.எம்.இ. போல் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .