2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

காத்தான்குடியில் ஒருவர் குத்திக்கொலை

Super User   / 2011 ஜூன் 16 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இன்று மாலை ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார். காத்தான்குடி  கடற்கரை வீதி பூநொச்சிமுனை  பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குடும்பத் தகராறே இதற்கு காரணம் என காத்தான்குடி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தில், 32 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக அவரின் உறவினர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .