2021 மே 12, புதன்கிழமை

சின்ன வெங்காய அறுவடை விழா

Super User   / 2011 செப்டெம்பர் 17 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

நாம் பயிரிடுவோம் தேசத்தை கட்டியெழுப்புவோம் என்ற திட்டத்தில் வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கருணைபுர கிராமத்தில் பயிரிடப்பட்ட வீட்டு தோட்டத்தின் சின்ன வெங்காய அறுவடை விழா நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

வாழைச்சேனை பிரதேச விவசாய போதனாசிரியர் ஆர்.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற அறுவடை விழாவில் கலந்துகொண்ட மட்டக்களப்பு வடக்கு வலயத்திற்கு பொறுப்பான உதவி விவசாய பணிப்பாளர் வீ. பேரின்பராஜா பிரதேச விவசாயிகளுக்கு கூட்டுப் பசளை தயாரித்தல் தொடர்பான பயிற்சியை வழங்கியதுடன் விவசாய உபகரணங்களும் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .