2021 மே 06, வியாழக்கிழமை

பல்சமய ஒன்றியத்தின் பொதுச் சபைக் கூட்டம்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 18 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு பல்சமய ஒன்றியத்தின் பொதுச் சபைக் கூட்டம் நேற்று மாலை மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு பல்சமய ஒன்றியத்தின் தலைவரும் மட்டு திருமலை மறைமாவட்ட ஆயருமான கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மட்டக்களப்பு இராமகிருஷ்ன மிஸன் தலைவர் சுவாமி ஞானமயானந்த, காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி.எம்.அப்துல் காதர் (பலாஹி) அதன் செயலாளர் எஸ்.கணேசு உட்பட சமய பிரமுகர்கள் மற்றும் அதன் அங்கத்தவர்கள் பலரும் கலந்த கொண்டனர்.

இக்கூட்டத்தில் பல் சமய ஒன்றியத்தின் வேலைத்திட்டங்கள், கடந்த காலத்தில் அது ஆற்றியுள்ள பணிகள் பற்றி கலந்துரையாடப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .