2021 மே 12, புதன்கிழமை

முதலுதவி தினத்தை முன்னிட்டு போட்டிகள்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 19 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ஜவீந்திரா)

முதலுதவி தினத்தினை முன்னிட்டு இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை நடத்தும் முதலுதவி தொடர்பான போட்டிகள் நேற்று  ஞாயிற்றுக்கிழமை சங்கத்தின் மட்டக்களப்பு கிளை அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது, வினாடி வினாப் போட்டி, நாடகப் போட்டிகள் என்பன நடைபெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .