Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஒக்டோபர் 08 , மு.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமீன்மடு , இருதயபுர மத்திய வீதிகளின் புனரமைப்புப் பணிகள் நேற்று வியாழக்கிழமை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மாகாணசபை மற்றும் உள்ளூரட்சிமன்ற அமைச்சர் ஏ.எல.எம். அதாவுல்லா மற்றும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண கால்நடை அமைச்சர் து.நவரெட்ணராஜா, வீதி போக்குவரத்து அமைச்சர் உதுமாலெப்வை, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பூ.பிரசாந்தன், ஆரியவதி கலபதி ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago