2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா நிறைவு

Super User   / 2011 ஒக்டோபர் 16 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

கடந்த மூன்று தினங்களாக மட்டக்களப்பு நகரில் மிக கோலாகலமாக நடைபெற்ற கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நிறைவு பெற்றது.

இதன்போது, 12 பேருக்கு முதலமைச்சர் விருதும் 9 பேருக்கு இலக்கிய தேர்விற்கான விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மட்டு. மகாஜன கல்லூரியில் இடம்பெற்ற இறுதி நிகழ்வு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரதி செயலாளர் ஏ.எம்.ஈ.போல் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X