Super User / 2011 ஒக்டோபர் 22 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜவீந்திரா)
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பூச்சுக்கூடு எனும் கிராமத்தில் இன்று சனிக்கிழமை முதியோர்களை கொளரவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்கு நேற்று வெள்ளிக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டள்ளதாக குறித்த கிராமத்தின் கிராம சேவை உத்தியோகஸ்தர் கீர்தனன் தெரிவித்தார்.
இக்கட்டிடத்தினுள்ளிருந்த பாய் கதிரைகள் என்பன உட்பட கட்டிடம் முற்றாகத் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இது குறித்து வெல்லாவெளி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
16 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago
2 hours ago