Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 நவம்பர் 22 , மு.ப. 08:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜவீந்திரா)
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் பலத்த மழை காரணமாக படுவான்ரைப் பகுதியிலுள்ள விளாந்தோட்டக் கிராமத்தின் பள்ளவட்டை வீதி மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் எனப் பலரும் சிரமங்களை எதிர்க்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .