Menaka Mookandi / 2011 நவம்பர் 24 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
	.jpg)
	(ஆர்.அனுருத்தன்)
	
	கிராமத்திற்கு வீடு என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வீடுகள் கையளிக்கும் நிகழ்வுகள் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்று வருகின்றன. 
	
	இதனடிப்படையில் வாகரை, புச்சாக்கேணியில் பயனாளியான திருமதி ரதிதேவி பிரபாகரன் என்பவர் தெரிவுசெய்யப்பட்டு நேற்று புதன்கிழமை அவருக்கான வீடு வைப ரீதியாக கையளிக்கப்பட்டது. 
	
	பிரதம அதிதியாக வாகரை பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி, பிரதேசசபை உறுப்பினர் வ.சச்சிதானந்தம் மற்றும் இளைஞர்சேவை உத்தியோகஸ்தர் நா.குவேந்திரராசா ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
13 minute ago
22 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
22 minute ago
29 minute ago