2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

மட்டு. மாவட்ட செயலாளர் கொரியா விஜயம்

Super User   / 2011 நவம்பர் 27 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் கொரியாவில் நடைபெறும் செயலமர்வொன்றில் கலந்துகொள்வதற்காக நேற்று சனிக்கிழமை கொரியா பயணமகியுள்ளார்.

அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் செயலமர்வொன்று கொரியா சர்வதேச பொருளாதார கல்வி அபிவிருத்தி நிலையத்தினால் 10 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இதில் கலந்துகொளவதற்காக இலங்கையிலிருந்து மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் நுவரெலியா மாவட்ட செயலாளர் குமாரசிறி ஆகிய இருவருமே கொரியா சென்றுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X