2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு மட்டு. மாவடத்தில் நிகழ்வுகள்

Super User   / 2011 டிசெம்பர் 01 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி, ஜிப்ரான்)

உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு இன்று பல்வேறு நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இதன் ஒரு கட்டமாகா மட்டக்களப்பில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கருத்தரங்கு ஆகியன நடைபெற்றன.

இதனை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார அலுவலகமும் மாவட்ட பெண்கள் சாரணியர் அமைப்பும் இணந்து ஏற்பாடு செய்திருந்தன.
எயிட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம் பிராந்திய சுகாதார அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பமாகி, மட்டக்களப்பு சாhள்ஸ் மண்டபம் வரை நடைபெற்றது.

இதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.சதுர்முகம் உள்ளிட்ட சமய, சமூக பிரமுகர்கள் வைத்தியர்கள் சுகாதார ஊழியர்கள் பாடசாலை  மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .