2025 நவம்பர் 23, ஞாயிற்றுக்கிழமை

களுதாவளை கடற்கரையில் இனந்தொரியாதவர் ஒருவரின் சடலம்

A.P.Mathan   / 2012 நவம்பர் 09 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவீந்திரா)


மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை கடற்கரையில் இன்று மாலை இனந்தொரியாதவர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

சடலமொன்று கரையொதுங்கி வருவதை களுதாவளை கடற்கரையில் மீன் பிடிக்கச் சென்றவர்கள் அவதானித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற களுவாஞ்சிகுடி பொலிஸார், உரிய இடத்திற்கு விஜயம் செய்து விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X