2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

சிவில் பாதுகாப்பு குழுக்களின் மீளாய்வுக் கூட்டம்

Kogilavani   / 2012 நவம்பர் 10 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, ஜிப்ரான்)

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள சிவில் பாதுகாப்பு குழுக்களின் மீளாய்வுக் கூட்டம் இன்று சனிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, காத்தான்குடி பிரதேச செயலளாhள் எஸ்.எச்.முஸம்மில், மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால் செணவிரட்ன, காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சா, காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் பிரசன்னா, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், கிராம உத்தியோகஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, பாதுகாப்பு குழுக்களின் செயற்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .