2021 ஜனவரி 20, புதன்கிழமை

கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 15 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


கிழக்கு பல்கலைகழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்கள் இன்று காலை முதல் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிழக்கு பல்கலைகழக வந்தாறுமூலை வளாகத்திற்கு முன்னால் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் பெருமளவிலான சிங்கள மாணவர்கள் மற்றும் மாணவிகளும் பங்கு கொண்டனர்.

பல்கலைகழகத்தில் நிலவும் நிர்வாக சீர்கேட்டைக் கண்டித்தே இப்போராட்டம் நடத்தப்பட்டதாக அம்மாணவர்கள் தெரிவித்தனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .