2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

போரதீவுப்பற்றில் நடமாடும் சேவை

Menaka Mookandi   / 2012 நவம்பர் 17 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜதுசன்)


சுமார் 2500பேர் பயன்பெற்ற நடமாடும் சேவை மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவின் வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவையில் அடையாளஅட்டை, மோட்டார் வாகன போக்குவரத்து அனுமதிப்பத்திரம், காணி உறுதி, பிறப்பு இறப்பு அத்தாட்சிப்பத்திரம் உட்பட பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெட்ணம், மாவட்ட மேலதிக அரசஅதிபர் விமலநாதன், போரதீவுப்பற்று பிரதேச சபையின் செயலாளர் சிறி உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .