2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

இஸ்லாமிய நூதனசாலை தொடர்பான கலந்துரையாடல்

Kogilavani   / 2012 நவம்பர் 20 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

காத்தான்குடியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் இஸ்லாமிய நூதனசாலை தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் நேற்று மாலை காத்தான்குடியிலுள்ள சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சரின் அலுவலகத்தில்  இடம்பெற்றது.

பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், காத்தான்குடி பிரதேச செயலக கலாசார அதிகாரி எம்.ஐ.பஷீர் மதனி கலாசார, உத்தியோகத்தர் எம்.ஜவாஹிர் மதனி, கலாசார அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது, நூதனசாலைக்குரிய அரும்பொருட்களை ஒப்படைத்தல் தொடர்பாக ஆராயப்பட்டது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .