2025 நவம்பர் 02, ஞாயிற்றுக்கிழமை

புத்தகக் கண்காட்சி

Kogilavani   / 2012 டிசெம்பர் 21 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

காத்தான்குடி நகரசபையின் பொது நூலகத்தின் புத்தகக் கண்காட்சி நேற்று வியாழக்கிழமை காத்தான்குடி நகர சபை நூலக மண்டபத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர், நகரசபை உறுப்பினர் அலி சப்ரி,  நகர சபை செயலாளர்,  காத்தான்குடி நகர சபை பொது நூலகத்தின் நூலகர் முபாறக்  உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X