2025 ஜூலை 12, சனிக்கிழமை

கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 26 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

காத்தான்குடி அஷ்ஷூப்பான் நலன்புரிச்சங்கம் ஏற்பாடு செய்த 1000 வறிய மாணவர்களுக்கான் இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று காலை காத்தான்குடி பதுரியா ஜூம்ஆ பள்ளிவாயல் மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி, பாறூக் காத்தான்குடி பிரதி நகரபிதா எம்.ஐ.ஜெசீம் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி, மஞ்சந்தொடுவாய், பாலமுனை, சிகரம், காங்கேயனோடை,  பாலமுனை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் கற்றல் உபகரணங்களைப் பெற்றுக்கொண்டனர். (படங்கள்:சுக்ரி)




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .