2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் செயற்குழுக் கூட்டம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 29 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இவ் வருட இறுதி செயற்குழுக் கூட்டம் நாளை வாவிக்கரைவீதி 1, மட்டக்களப்பில் அமைந்துள்ளக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இக் கூட்டத்தில் கடந்தகால கட்சியின் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்படும்.

இதில் தலைவர், பணிக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .