2021 ஜனவரி 23, சனிக்கிழமை

களுவாஞ்சிக்குடி விபத்தில் அறுவர் காயம்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 29 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஐதுசன்)


மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவின் மாங்காடு பிரதான  வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் அறுவர் காயமடைந்தனர்.

இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் ஏனையோர்  களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.  

படுகாயமடைந்த ஒருவர் கற்பிணித்தாய் ஆவார். பிக்கப்  வாகனம்  தொலைபேசி  கம்பம்  மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்னது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .