2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

கிழக்கு மாகாணத்தின் 2012ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று சமர்ப்பிப்பு

Menaka Mookandi   / 2011 நவம்பர் 22 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

கிழக்கு மாகாணத்தின் 2012ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை கிழக்கு மாகாண முதலமைச்சரும் நிதி அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனை மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வே ஆமோதித்தார். தொடர்ந்து சபையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட உரை முதலமைச்சரினால் ஆற்றப்பட்டதாக முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் தெரிவித்தார்.


  Comments - 0

  • mattakkalappaan Wednesday, 23 November 2011 01:50 PM

    தம்பிக்கு இது நல்ல காலமாக்கும். அடுத்த மாகாண தேர்தலின் பின்பு என்னதான் செய்யப் போறாங்களோ ஐயோ ஐயோ.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .