2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

டெங்கு காய்ச்சலினால் மாணவி உயிரிழப்பு

Kogilavani   / 2013 பெப்ரவரி 16 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சுக்ரி

மட்டக்களப்பில் டெங்கு காய்ச்சலினால் பாடசாலை மாணவியொருவர் நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு, வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில் பத்தாம் தரத்தில் கல்வி கற்றுவரும் ஓசானியா எனும் மாணவியே இவ்வாறு டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த மாணவி உயிரிழந்ததாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--