2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

பட்டதாரி பயிலுனர்கள் சமுர்த்தி முகாமையாளர்களாக நியமனம்

Kogilavani   / 2013 ஜூலை 27 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 19 பட்டதாரி பயிலுனர்கள் சமுர்த்தி முகாமையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதி பணிப்பாளர் பி.குணரட்னம் தெரிவித்தார்.

இவர்களுக்கான நிரந்தர நியமனக் கடிதங்கள் சமுர்த்தி அதிகார சபையினால் அனுப்பப்பட்டுள்ளன.

இவர்களுக்கான அடிப்படைச் சம்பளம் 15,600 என ரூபா நியமன கடிதத்தில் குறி;ப்பிடப்பட்டுள்ளது.

இவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கடமையாற்றவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதி பணிப்பாளர் பி.குணரட்னம் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X