2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

குரங்குகளின் தொல்லை அதிகரிப்பு

Super User   / 2013 ஜூலை 30 , மு.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பிரதான வீதியில் குரங்குகளின் தொல்லை அதிகரித்து வருகின்றனது. குரங்குகள் தினமும் வாகனங்களின் மேல் ஏறி பயணிக்கின்றது.

காத்தான்கு பிரதான வீதியினால் செல்லும் வாகனங்களின் மேல் குரங்குகள் ஏறி பயணம் செய்வதுடன் பிரதான வீதியிலுள்ள பாதசாரிகளுக்கும் இடைஞ்சலாக குரங்குகள் நடமாடுகின்றன.

இதேபோன்று காத்தான்குடியிலுள்ள வீடுகளின் கூரைகளின் மேல் குரங்குகள் ஏறுவதால் கூரை ஓடுகள் சேதமடைவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோன்று மரங்களின் காணப்படும் சில பழ வகைகளையும் பறித்து இந்த குரங்குகள் சாப்பிடுவதாகவும் பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .