2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

ஆய்வுகூடத்திற்கான அடிக்கல் நாட்டிவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 02 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்.  ரீ.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயத்தில் ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கான அடிக்கல் நேற்று வியாழக்கிழமை நாட்டி வைக்கப்பட்டது.

இவ்வித்தியாலயத்தின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--