2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

இறுவெட்டு வெளியீடு

Kogilavani   / 2014 ஏப்ரல் 17 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் கோட்டைக்கல்லாறு இன்போ அமைப்பினரால் ஒளிப்பதிவு செய்யப்பட்ட கோட்டைக்கல்லாறு அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி ஆலய கும்பாவிஷேக நிகழ்வுகள் அடங்கிய இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு  புதன்கிழமை (16) கோட்டைக்கல்லாறு அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் நடைபெற்றது.

கோட்டைக்கல்லாறு இன்போ அமைப்பின் தலைவரிடமிருந்து,  கோட்டைக்கல்லாறு ஸ்ரீ முத்துமாரியம்மன், மற்றும் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய  பரிபாலனசபை தலைவர் க.வெற்றிவேல் அவர்கள்  முதல் இறுவட்டினைப் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் ஆலய பரிபாலன சபையினர்,   பக்த அடியார்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--