2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

கண்டல் தாவரங்கள் நடல்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 18 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வடிவேல் சக்திவேல்


பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவின் ஆற்றங்கரையோரத்தில் கண்டல் தாவரங்கள் நடும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், படையாண்டவெளி கிராமத்தின் ஆற்றங்கரையோரத்தில் வியாழக்கிழமை (17) கண்டல் தாவரங்கள் நடப்பட்டுள்ளன.

சூழலை பாதுகாக்கும் முகமாக வேல்ட்விஷன் நிறுவனமும் பட்டிப்பளை பிரதேச செயலகமும் இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இதில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி எஸ்.வில்வரட்ணம், வேல்ட்விஷன் நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் ஜே.அனுராஜ், சூழல் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--