2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

மண்முனை துறைப் பாலம் திறப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி

Kanagaraj   / 2014 ஏப்ரல் 19 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


 மட்டக்களப்பின் படுவான் மற்றும் எழுவான் கரைகளை இணைக்கும் மண்முனை துறைப் பாலம் ஜனாதிபதியினால் இன்று சனிக்கிழமை மாலை திறந்து வைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியடைந்துள்ளன.

பாலத்தைச் சுற்றியுள்ள சூழலில் சுகாதாரப் பிரிவினர் டெங்கு நுளம்பு அழிக்கும் புகை விசிறல் நடவடிக்கைகளில் இன்று ஈடுபட்டுள்ளபோது பிடிக்கப்பட்டுள்ள படங்களைக் காணலாம்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--