2021 மே 06, வியாழக்கிழமை

அறுவடை இயந்திரம் விபத்து

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 12 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்  

வெல்லாவெளியில் அறுவடையை முடித்துவிட்டு மண்டூரின் 14ஆம் கொலனி நோக்கி மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை (12) பயணித்துக்கொண்டிருந்த  அறுவடை இயந்திரம் ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று வயல்வெளியினுள் விழுந்துள்ளது.

இருப்பினும், இந்த அறுவடை இயந்திர சாரதியும் உதவியாளரும்  எந்தவித பாதிப்பையும் எதிர்நோக்கவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .